வியாழன், 9 செப்டம்பர், 2010

HTML lesson2
http://www.readbud.com/?ref=4891916

html-ல் ப்ரோக்ராம் ஆனது tag க்குள் தான் எழுத வேண்டும். முதல் tag < html > என்று எழுத வேண்டும். இந்த tag ஆனது இரண்டு வகைப் படும் .கண்டெய்னர் , எம்ப்டி tag ஆகும். ஒரு tag முடிந்தால் அது கண்டெய்னர் tag எனப்படும். < html > முடியும்போது < /html> என்று போடவேண்டும். எனவே இது கண்டெய்னர் tag ஆகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக