திங்கள், 27 செப்டம்பர், 2010

HTML LESSON3

அடுத்து TAG ஆனது HEAD TAG ஆகும். இதனை<  HEAD >என்று எழுதலாம். இது ஒரு container tag ஆகும்.
அடுத்து TAG ஆனது TITLE TAG ஆகும். இதனை<  TITLE > என்று எழுதலாம். இதுவும் ஒரு container tag  ஆகும்.இந்த TAG  கள்  ஆனது LAST TO FIRST முறைப்படி அதாவது முதலில் திறந்தது கடைசியில் மூட வேண்டும்.
  < html >
< head >
< title >
welcome to TAMILILCAMPUTER
< /title >
< /head >

< /html >



இந்த ப்ரோகிராமின் வெளியிடு மேலே.இந்த ப்ரோகிராமை சேமிப்பது எப்படி என்பது முந்தைய பதிவுகளில் உள்ளது.

வியாழன், 9 செப்டம்பர், 2010

readbud - get paid to read and rate articles

HTML lesson2
http://www.readbud.com/?ref=4891916

html-ல் ப்ரோக்ராம் ஆனது tag க்குள் தான் எழுத வேண்டும். முதல் tag < html > என்று எழுத வேண்டும். இந்த tag ஆனது இரண்டு வகைப் படும் .கண்டெய்னர் , எம்ப்டி tag ஆகும். ஒரு tag முடிந்தால் அது கண்டெய்னர் tag எனப்படும். < html > முடியும்போது < /html> என்று போடவேண்டும். எனவே இது கண்டெய்னர் tag ஆகும் .