இன்று முதல் HTML தமிழில் கற்றுத் தரப் படுகிறது.
HTML : முதலில் கோடிங்குகளை நோட் பேட், வேர்ட் பேட் போன்ற ஏதாவது அப்ளிகேசனில் டைப் செய்து internet explorer போன்ற ஏதாவது browser-ல் ரன் செய்ய வேண்டும்.
பைல்களை சேமிக்கும் பூத்து .html என்ற extension-உடன் சேமிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக