அடுத்து TAG ஆனது TITLE TAG ஆகும். இதனை< TITLE > என்று எழுதலாம். இதுவும் ஒரு container tag ஆகும்.இந்த TAG கள் ஆனது LAST TO FIRST முறைப்படி அதாவது முதலில் திறந்தது கடைசியில் மூட வேண்டும்.
< html >
< head >
< title >
welcome to TAMILILCAMPUTER
< /title >
< /head >
< /html >

இந்த ப்ரோகிராமின் வெளியிடு மேலே.இந்த ப்ரோகிராமை சேமிப்பது எப்படி என்பது முந்தைய பதிவுகளில் உள்ளது.